நடப்பு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்காக 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.