Saturday, May 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுமிந்த சில்வாவை கைது செய்யுமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு உத்தரவு

துமிந்த சில்வாவை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த கைது நடவடிக்கைக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles