Friday, May 23, 2025
29.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசஷி வீரவங்சவுக்கு இன்று பிணை கிடைக்குமா?

சஷி வீரவங்சவுக்கு இன்று பிணை கிடைக்குமா?

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ், 2 வருடகால சிறைத்தண்டனை பெற்றிருந்த அவர், நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக  மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனை நேற்று இடம்பெறவிருந்த நிலையில், அவரது பிணை கோரிக்கை மனு இன்றுவரை வரை பிற்போடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles