தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீளும் விதமாக உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்காக சீனா 300 மில்லியன் யுவான் உதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
அதன் முதல் கட்டமாக இம்மாதம் 3 ஆம் திகதி 500 மில்லியன் யுவான் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்விட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.
550 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களின் முதல் தொகுதி இரண்டு விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.