Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசில் ஜனாதிபதி ஆகலாமாம்

பசில் ஜனாதிபதி ஆகலாமாம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகினால் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

அவ்வாறான சூழ்நிலையில், பசில் ராஜபக்ஷவின் மொட்டு கட்சியிலேயே அதிக உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

எனவே பசில் ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles