Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் நிலை கண்டு IMF பிரதானி கவலை

இலங்கையின் நிலை கண்டு IMF பிரதானி கவலை

IMFஇன் ஆதரவை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்றால் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் Crystalina Giorgio தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் IMF இன் ஆதரவை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles