Friday, January 17, 2025
25.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக - சொகுசு பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

அதிவேக – சொகுசு பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அதிவேக மற்றும் சொகுசு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 19.49% கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மாத்தறை : 1210 ரூபா
கடவத்தை – காலி : 1000 ரூபா
கொழும்பு – எம்பிலிப்பிட்டி : 1680 ரூபா
கொழும்பு – வீரகெட்டிய : 1520 ரூபா
கொழும்பு – மொனராகலை : 1520 ரூபா
மாக்கும்புரை – அக்கரைப்பற்று – 3100 ரூபா

கொழும்பு – கண்டி 457 ரூபாவாலும், கொழும்பு – மாத்தறை 583 ரூபாவாலும், கொழும்பு – காலி 437 ரூபாவாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles