Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணங்கள் 30% ஆல் அதிகரிப்பு?

பேருந்து கட்டணங்கள் 30% ஆல் அதிகரிப்பு?

போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு விகிதத்துக்கு ஏற்ப கலந்துரையாடி இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த கட்டணத்தை திருத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

அதற்கமைய, பேருந்து பயண கட்டணங்கள் 25 முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles