Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் CPC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, புதிய விலைகள் பின்வருமாறு:

ஒக்டென் 92 ரக பெற்றோல் 1L – 420 ரூபா

ஒக்டென் 95 ரக பெற்றோல் 1L – 450 ரூபா

ஒட்டோ டீசல் 1L – 400 ரூபா

சுப்பர் டீசல் லீட்டர் 1L – 445 ரூபா

இதேவேளை, சிபெட்கோ பெற்றோல் விலைக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சியிலும் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles