Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய 300 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் உயிர் காக்கக்கூடிய 25 வகையான மருந்து பொருட்கள் நாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

புற்றுநோய்க்கான மருந்து மற்றும் ஊசி மருந்து, நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் இன்சுலின், இருதய கோளாறுக்காக அவசரமாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என்பன முற்றாக அற்றுப் போயுள்ளன.

அவை அரச வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ எங்கும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles