Friday, September 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் திணைக்களத்துக்கு 7.2 பில்லியன் ரூபா நட்டமாம்

தபால் திணைக்களத்துக்கு 7.2 பில்லியன் ரூபா நட்டமாம்

2021 ஆம் ஆண்டளவில் தபால் திணைக்களத்திற்கு 7.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்குள் தபால் திணைக்களத்திற்கு 7.7 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles