Wednesday, October 29, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்க அட்டைகள் இல்லை - DMT

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்க அட்டைகள் இல்லை – DMT

கடந்த சில மாதங்களாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிப்பதற்கு அட்டைகள் இல்லாத காரணத்தினால், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து குறித்த அட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கியிடம் 6 இலட்சம் யூரோ கூட கையிருப்பில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles