Thursday, July 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆகஸ்ட்டில் உணவு நெருக்கடி - எச்சரிக்கிறார் பிரதமர்

ஆகஸ்ட்டில் உணவு நெருக்கடி – எச்சரிக்கிறார் பிரதமர்

இலங்கையில் ஆகஸ்ட் மாதம் அளவில் பெரும் உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

உலகளவில் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

அதற்கு இலங்கை எவ்வாறு முகம் கொடுக்கும் என்பது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இலங்கையின் உணவு பாதுகாப்பு குறித்த திட்டங்கள் வகுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles