Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி

லிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி

லிட்ரோ நிறுவன அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ள நிலையில் நேற்றிரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை.

அதிகாரிகளின் தாமதம் குறித்து விசாரணை செய்யவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கோப் குழுவின் தலைவர் இது தொடர்பில் லிட்ரோ நிறுவன அதிகாரிகளை அழைத்து கருத்துக்களை அறியவேண்டும் என அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles