Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமரின் அதிரடி தீர்மானம்

பிரதமரின் அதிரடி தீர்மானம்

போராட்டங்கள் குறையும் வரை அமைச்சர்களுக்கு ஒரு பின் வரிசை வாகனத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்றில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

எந்தவொரு அமைச்சருக்கும் முன் வரிசை வாகனங்கள் அல்லது முன் வரிசை பொலிஸ் வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது.

அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கண்ட பின்னர், பின் வரிசை வாகனங்களையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles