Thursday, May 29, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர்ச்செய்கை இலக்கு அதிகரிப்பு

பயிர்ச்செய்கை இலக்கு அதிகரிப்பு

இந்த வருடம் 80 வீதத்திற்கும் அதிகமான பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இம்முறை பயிர்ச்செய்கை இலக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles