Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாளையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளையுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2 ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி திறக்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் நாளை முதல் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles