Saturday, January 31, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடேன் உட்பட 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

டேன் உட்பட 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கைது செய்யப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ மற்றும் டேன் பிரியசாத் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles