Thursday, October 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுSLPP MPகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

SLPP MPகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles