முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதான அவர்கள் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.