நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படுகிறது.
இந்த மின்வெட்டு காலத்தை மேலும் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக நீர் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நீர் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.