ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு யுக்ரைன் வழியாக கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.
யுக்ரைன் மீதான தொடர் தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு கனடாவுக்கு செல்ல தடை விதிதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மசோதா கனடா நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.