Friday, May 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று எரிவாயு வரிசையில் நின்று பயனில்லை

இன்று எரிவாயு வரிசையில் நின்று பயனில்லை

எரிவாயு கொள்கலன் விநியோகம் தாமதிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்ட போதும், மோசமான காலநிலை காரணமாக கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படவில்லை.

இதனால் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தாமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles