நாளைய தினம்(18) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
இதன் படி, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW பிரிவுகளில், 9am முதல் 5pm வரை 2 மணி நேரமும், 5pm முதல் 10pm வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின் தடைப்படும்.
CC பிரிவில் 6am முதல் 9am வரை 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும்.
MNOXYZ பிரிவுகளில் 5am முதல் 8am வரை 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும்.