Monday, February 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடல் சம்பவம்: அமல் சில்வா உட்பட இருவர் கைது

காலி முகத்திடல் சம்பவம்: அமல் சில்வா உட்பட இருவர் கைது

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles