Sunday, March 29, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவி கரம் நீட்டும் இந்தியா

இலங்கைக்கு உதவி கரம் நீட்டும் இந்தியா

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானிததுள்ளது.

அதற்கமைய, வாரத்திற்கு 40 மில்லியன் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதல் கட்டமாக ஒரு மில்லியன் உலர் உணவுப் பொதிகளை தாங்கிய கப்பல் ஒன்று நாளை (18) இலங்கைக்கு வரவுள்ளது.

கிழக்கு மாகாணம்இ பதுளை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles