Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

கண்டியில் இருந்து கொழும்புக்கு வந்த கடுகதி ரயில் ஒன்று ரம்புக்கனை – கடிகமுவவுக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles