வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோதுமை ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.