Friday, March 27, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலிமுகத்திடல் வன்முறை சம்பவம்: 159 பேர் கைது

காலிமுகத்திடல் வன்முறை சம்பவம்: 159 பேர் கைது

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 159 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles