Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

அனைத்து பாடசாலைகளும் நாளை திறப்பு

நாடு முழுவதும் அனைத்து பாடசாலைகளும் நாளை (17) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (17) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் இயங்கும்.

அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles