இன்றைய தினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது.