செய்திகள்உள்நாட்டுஞாயிறு (15) மின்வெட்டு இல்லை

ஞாயிறு (15) மின்வெட்டு இல்லை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெசாக் போயா தினத்தில் மின்வெட்டு அமுலாகாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles