Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விதம் (Photos)

மஹிந்தவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விதம் (Photos)

அப்பாவி மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளால் இலங்கை தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மஹிந்தவின் ஆதரவாளர்களினால் இன்று நாடு முழுவதும் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.

பணம் கொடுத்தும், மது அருந்தியும், ஆட்களை பயன்படுத்தியும் செய்யும் அழிவுக்கு அரசியல்வாதியே காரணம்.

சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் உரையாற்றினர்.

எவ்வாறாயினும், பணம் மற்றும் மதுபான போத்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ வேண்டும் என்று கூறி அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அதை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள் கீழே:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles