Monday, September 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்... | எலான் மஸ்க்கின் பரபரப்பு ட்விட்

ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்தால்… | எலான் மஸ்க்கின் பரபரப்பு ட்விட்

டெஸ்லா நிறுவனத்தின் தலைரான எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷ்ய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதில் ‘யுக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு இராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

எலான் மஸ்க், யுக்ரைனுக்கு உதவி வருவதால் ரஷ்யாவிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles