நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட அமளி காரணமாக 10 நிமிடங்களுக்கும் அதிக காலம் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.