இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.