Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேவைகள் எவையும் இன்று இடம்பெறாது

சேவைகள் எவையும் இன்று இடம்பெறாது

ஒருநாள் கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் எவையும் நாளை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles