Tuesday, June 23, 2026
25 C
Colombo
அரசியல்பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பிற்கு விமல் உட்பட 8 MPகள் வரவில்லை

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பிற்கு விமல் உட்பட 8 MPகள் வரவில்லை

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (05) இடம்பெற்றது.

விமல் வீரவன்ச உட்பட 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை.

அதற்கமைய, மயந்த திசாநாயக்க, எஸ். நோகரதலங்கம், இம்ரான் மஹரூப், சி.வி.விக்னேஸ்வரன், விமல் வீரவன்ச, உந்திக பிரேமரத்ன, ஆர். சம்பந்தன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் இன்று நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles