இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்றபோதே குறித்த கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது குருநகரை் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாவாக மதிப்பிடப்படடுள்ளது.
