செய்திகள்உள்நாட்டுபுதிய பாதீடு விரைவில்

புதிய பாதீடு விரைவில்

எதிர்காலத்தில் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாதீடு இனி யதார்த்தமானது அல்ல எனவும், விரைவில் பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தா்ர.

அத்துடன் வருமான வரியை அதிகரிப்பது மிகவும் அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டார்.

“சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் சமூகம் சீரழிந்து விடும்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வருமான வரியை 15 சதவீதம் அதிகரிக்க நேரிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles