கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
எனினும் தற்போது அது சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (04) அதன் பணிகள் வழமைப் போன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.