Monday, July 7, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாவல்துறையினரின் கோரிக்கை கடுவலை நீதிமன்றினால் நிராகரிப்பு

காவல்துறையினரின் கோரிக்கை கடுவலை நீதிமன்றினால் நிராகரிப்பு

நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு, தலங்கம காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, பத்தரமுல்லை – பொல்துவ சந்தி நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது மஹரகம காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட 12 பேரும் கடுவலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles