Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅருண் லால் - புல் புல் திருமணம்

அருண் லால் – புல் புல் திருமணம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அருண் லால் தனது 66வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

அவர் இந்திய அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.

இந்த நிலையில் அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த 38 வயது புல் புல் சஹாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

28 வயது குறைவான பெண்ணை மணமுடித்த 66 வயது கிரிக்கெட் வீரர்! வைரலாகும்  புகைப்படங்கள் - லங்காசிறி நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles