Wednesday, May 7, 2025
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது.

இதற்கமைய விலைப்பட்டியல் கீழ்வருமாறு:

வெள்ளை – சிவப்பு நாடு அரிசி 1kg – 220 ரூபா

வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி 1Kg – 230 ரூபா

கீரி சம்பா 1Kg – 260 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles