Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிஃபென்டர் விபத்து: மூவர் கைது

டிஃபென்டர் விபத்து: மூவர் கைது

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிஃபென்டர் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஃபென்டர் வாகனத்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தி விபத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் பின்னர் டிஃபென்டர் வாகனத்திற்கு பிரதேசவாசிகள் தீ வைத்ததாகவும், அது தீக்கிரையாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles