Monday, May 18, 2026
30.6 C
Colombo
அரசியல்ஜனாதிபதியால் முடியும் - வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதியால் முடியும் – வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் இறுதியில் உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார, இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி பதவி விலக விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

எனினும், இன்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல என தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதியை தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles