Sunday, August 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவைகளுக்கு மட்டுப்பாடு

ரயில் சேவைகளுக்கு மட்டுப்பாடு

இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை நாடுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles