Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக புறக்கோட்டை பகுதியில் சன நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைவடைந்துள்ளதையும், சில பகுதிகளில் சனநடமாட்டம் இல்லாதிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles