2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர் தர மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன குறித்த திகதிகைளை அறிவித்தார்.
பரீட்சகைள் நடைபெறும் திகதிகள்:
சாதாரண தரம் – மே 23 முதல் ஜூன் 1 வரை
உயர் தரம் – ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரை
புலமைப்பரிசில் – ஒக்டோபர் 6