தனியார் பஸ் சேவைகள் இன்று 20 சதவீதமாக குறைவடைந்துள்ளன.
இதனை தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
மாகாணங்களுக்கிடையிலான தொலைதூரப் பேருந்து சேவைகள் மிகக் குறைந்த சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், இன்று பிற்பகலுக்கு பின்னர் பேருந்து சேவைகள் மேலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.